HIDDEN SECRETS BEHIND MENSTRUAL TABOO மாதவிலக்கு காலங்களின் ரகசியம் !
Dear women, do you want to gain more universal energy and progress in spirituality? Please make the best use out of your menstrual period.
The truth behind temple restrictions during menstrual period is totally different from what is believed nowadays. Wake up, World !
90% of women won’t go to temple during their menstrual period mainly due to the largely practiced belief that they are unclean and impure. But many don’t know the beauty of this period for women.
During the menstrual period, women will generally be tired as they are extremely pure that they can attract and absorb almost all the universal energy surrounding them. In this case, if they were allowed into a temple, they will absorb the universal energy from the temple and the statues of idols. All the statues in a temple are placed on a very powerful plate (mantrik) which emits universal energy through the sun rise in the morning. When you go around the temple in a clockwise direction, you will obtain this universal energy.
If 10 women who are on their menstrual period came to a temple on a particular day, the universal energy in that temple will be largely reduced on that day. This is why women aren’t allowed to enter temples during their menstrual period. They’re just too PURE. What women can learn out of this is, if you want to gain divine power and spiritual enlightenment, use your menstrual period to the best. It’s a God’s gift to the underrated gender in this world.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதவிலக்கு காலங்களின் ரகசியம்!!!
90% பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கோயிலுக்கு செல்வதில்லை. மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கோயிலுக்கு செல்ல கூடாது என்றும் , அதை தீட்டு என்றும் கூறுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தூய்மை இல்லை , சுத்தம் இல்லை என்று காரணம் சொல்கிறார்கள்.
பலருக்கு இந்த மாதவிலக்கு காலங்களின் சிறப்பு தெரிவதில்லை.
மாதவிலக்கு காலங்களில் பெண்களின் உடல் சோர்வடைவதால், அவர்களின் உடல் அதிக அளவில் பிரபஞ்ச சக்திகளை ஈர்க்கும். அப்படி ஈர்க்கும் பொது அவர்கள் கோவிலுக்கு சென்றால் , கோவிலில் இருக்கும் பிரபஞ்ச சக்திகளை அவர்கள் உடல் ஈர்த்து விடும். அப்படி ஈர்த்து விட்டால் , அன்று கோவிலுக்கு வரும் மக்களுக்கு பிரபஞ்ச சக்தி அதாவது தெய்வ சக்தி கிடைக்காது. இந்த பிரபஞ்ச சக்தி கோயில்களில் இருக்கும் தெய்வ சிலைகளின் அடியில் இருக்கும் சக்தி வாய்ந்த மந்திர தகடுகள் மூலம் நமக்கு கிடைக்கின்றது. ஒவ்வாரு நாளும் சூரியன் உதிக்கும் பொது இந்த மந்திர தகடுகள் பிரபஞ்ச சக்திகளை ஈர்த்துக்கொள்ளும். இந்த சக்திகள் தான் நாம் கோயிலை சுற்றும் பொது நமக்கு கிடைக்கின்றது.
இப்படி ஒரு 10 மாதவிலக்கு காலங்களில் இருக்கும் பெண்கள் வந்தாலே அன்று கோயில்களில் இருக்கும் பிரபஞ்ச சக்திகள் மிகவும் குறைந்துவிடும். இதனால் தான் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் கோயிலுக்கு சென்றால் தீட்டு என்று கூறினார்கள். இதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் என்னவென்றால், உங்களுக்கு தெய்விக சக்தி வேண்டும் என்றால், தெய்விக சிந்தனை வேண்டும் என்றால், நினைத்தது நடக்க வேண்டும் என்றால் மறவாமல் மாதவிலக்கு காலங்களில் கோயிலுக்கு சென்று வழிபடவும். இது பெண்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட ஒரு அமிர்தமான காலமாகும். உங்கள் மாதவிலக்கு காலத்தை சிறப்பாக பயன்படுத்தி சிறப்புடன் வாழுங்கள்.