Tag Archives: #talentedtamil

செயற்கை கை ஒன்றை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ள முல்லைத்தீவு தமிழ் மாணவன் துஷாபன்!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் போர்ப்பகுதியில் வாழ்ந்து தற்பொழுது பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் போரின் போது கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார். 2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் மாணவனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர்

Read more